Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Thursday, March 31, 2011

அம்மாவின் சிரிப்பு

அம்ருதானந்தமயீ அம்மா அவர்களின் மலர்ந்த சிரிப்பில் மயங்கி என்னுடைய சிரிப்பு சீரீஸ்-க்காக போடலாம் என்று சுமார் நாலு வருஷங்களுங்கு முன் வரைந்த படம். அளவு 2x2 அடி. கலர் பென்சிலும் பேஸ்டலும் காம்பினேஷன்.

படம் ரொம்ப பெரிசா போயி ஸ்கேனருள்ளே அடங்க மாட்டேன்னுடுச்சு.


(Close up)

எனக்கு அந்த சிரிப்பு ரொம்ப பிடிச்சு இருக்கிறதால இதை வெளியிட்டிரலாம்-ன்னு நினைச்சு மொபைல் காமிராவில சுட்டு இப்போ போட்டாச்சு. பெருமையெல்லாம் அம்மாவிற்கு. குறைகளெல்லாம் அடியேனை சேர்ந்தது.

(Full size )

2மெகா பிக்ஸல் காமிரா ஆனதினால அவ்வளவு தெளிவா இல்லை. மன்னிக்கணும்.

3 comments:

Priya said...

மிக நன்றாக வந்திருக்கிறது... அழகாக வரைந்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்!

கோமதி அரசு said...

அம்மாவின் அருட் சிரிப்பை அப்படியே கொண்டு வந்து விட்டீர்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

KABEER ANBAN said...

@ Priya

@ கோமதி மேடம்

இருவரும் வாழ்த்தியிருக்கிறீர்கள்.

மிக்க நன்றி.

கொஞ்ச நாட்களா வலைப்பக்கங்களை வந்து பார்க்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமா அரியர்ஸ் கிளியர் பண்ணிடறேன். :)))

நன்றி