தொழில் ரகசியம் பிடிபட்டவுடனே உற்சாகம் வந்திடிச்சு. நான் ரகசியம்-ன்னு சொல்றத கேட்டு ‘பூ இது தானா எங்களுக்கு எப்பவோ தெரியுமே’ன்னு சிரிக்காதீங்க. நான் கொஞ்சம் ட்யூப் லைட்.
தொழில் ரகசியம்ன்னு சொன்னதை இப்ப போட்டு ஒடச்சுடறேன்.
ரெடி ஒன் டூ த்ரீ...
Z O O M ..... Z O O M
ஆமாங்க. MS Paint -ல ZOOM மெனுவை பயன்படுத்தி மைன்யூட்டா படத்தோட லைன் எல்லாம் கண்ட்ரோல் பண்ணலாம். அதுல கலர் ஷேட் கன்ட்ரோல், அழிச்சு சின்னச் சின்ன மாற்றமெல்லாம் பண்றது எல்லாம் நல்லா செய்யலாம்.
அதாவது அடிப்படை அவுட்லைன்-ஐ ஸ்க்ரீன் அளவே வச்சுகிட்டு அப்புறம் தேவைப்பட்ட இடத்தை அப்பப்ப zoom பண்ணி கொஞ்சம் கொஞ்சமா வழிக்கு கொண்டு வந்துடலாம்.
இந்த முதல் முயற்சியில மூத்த குடிமகனார் ஓரளவு எனக்கு பிடிச்ச மாதிரி போஸ் குடுத்துட்டார். அடுத்து என்ன முயற்சிங்கறத இனிமே தான்யோசனை பண்ணணும். அது வரைக்கும் bye bye. :)))

4 comments:
சூப்பர் நல்லா வந்திருக்கு தலை...
வாங்க தமிழ்ப்பறவை
கூகிள்ஸ்கெட்ச்-அப் ல விதவிதமா படம் போட்டாலும் ஃப்ரீ ஹாண்ட் படம் போட முடியலெ. CAD மாதிரிதானே அப்படிங்கிற எண்ணம் வந்துடுது.
இது வரை அப்படித்தான் நினைச்சுக்கிட்டிருக்கேன். இதுவும் எப்போ மாறுமோ ! :))
பாராட்டுக்கு நன்றி
Superb & thanks for தொழில் ரகசியம்:)
நல்வரவு ப்ரியா,
MS paint வைச்சு கலர் கலரா ட்ரஸ் மாத்தி அழகு காட்டிய உங்க இடுகையையும் படிச்சேன். பென்சில் படங்களும் ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துகள்.
உங்க இடுகையில பின்னூட்டமிட ரொம்ப கூட்டம் ஜாஸ்தி; இங்கே ரொம்ப காத்து வாங்குது.:))))))
அதனாலே இங்கிருந்தே பாராட்டுகள்.
வருகைக்கு நன்றி
Post a Comment