tag:blogger.com,1999:blog-1376358630979511959.post1568544287942181577..comments2023-06-18T17:31:46.427+05:30Comments on சித்திரமும் கைப் பழக்கம்: குருந்தமலைக் குமரன் காட்டிய காட்சிKABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1376358630979511959.post-40981205134850860632016-11-01T04:46:53.446+05:302016-11-01T04:46:53.446+05:30வணக்கம் கபீர்ன்பன் , வாழ்க வளமுடன்.
மிக அருமையாக ...வணக்கம் கபீர்ன்பன் , வாழ்க வளமுடன்.
மிக அருமையாக இருக்கிறது ஓவியம்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1376358630979511959.post-70927194249600354752008-11-12T11:06:00.000+05:302008-11-12T11:06:00.000+05:30நல்வரவு துளசி மேடம்,//உங்க அளவுக்கு சூப்பரா எல்லாம...நல்வரவு துளசி மேடம்,

//உங்க அளவுக்கு சூப்பரா எல்லாம் இருக்காது. ரொம்பச் சுமார் ரகம்தான் என்னது  //

என்னது போய் சூப்பர்ன்னு சொல்லிட்டீங்களே. ரொம்ப சாதாரணம் இது. தட்டுத் தடவி ஆர்வம் அணைஞ்சு போகமா இருக்க இப்படி பதிவெல்லாம் போட்டுக்கிட்டு இருக்கேன். நீங்களும் போட ஆரம்பிங்க. அப்புறம் தானா சூப்பர் ஆயிடும் :))KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1376358630979511959.post-26003453114450862232008-11-12T09:49:00.000+05:302008-11-12T09:49:00.000+05:30படம் அருமையா இருக்கு. அதுவும் மேலே இருந்து பார்க்க...படம் அருமையா இருக்கு. அதுவும் மேலே இருந்து பார்க்கும்போது கண்ணில் படும் காட்சி நல்லாவே இருக்கு.

இங்கே நியூஸியில் நிறைய ஆர்ட்டிஸ்ட்டுகள் போட்டோவைத்தான் வச்சு வரையறாங்க. விற்கும் பெயிண்டிங்குகளுடன் அந்த போட்டோவும் சேர்த்துத் தர்றாங்க.

இந்த ஹேண்ட்மேட் தாள் நல்லா இருக்குன்னு ஒரு காலத்துலே (பூனாவில் இருக்கும்போது) அதைத் தயாரிக்கும் இடத்தைத் தேடிப்போய் வாங்குனது நினைவுக்கு வருது. மினிமம் 50 வாங்கணுமுன்னு சொல்லிட்டாங்க.

அதுக்கப்புறம் நண்பர்கள் எல்லாருக்கும் பிறந்தநாள், தீபாவளி, பொங்கல்லுன்னு வாழ்த்துக்களை வரைஞ்சு 'தள்ளி'யாச்சு:-)
எப்பவாவது கையில் கிடைத்தால் படத்தை ஸ்கேன் செஞ்சு போடறேன். ஆனால் உங்க அளவுக்கு சூப்பரா எல்லாம் இருக்காது. ரொம்பச் சுமார் ரகம்தான் என்னது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com