tag:blogger.com,1999:blog-1376358630979511959.post1320490401281394585..comments2023-06-18T17:31:46.427+05:30Comments on சித்திரமும் கைப் பழக்கம்: திகில் படங்களின் நாயகன்KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1376358630979511959.post-34616712709012650872009-04-23T07:23:00.000+05:302009-04-23T07:23:00.000+05:30நல்வரவு தமிழ்ப்பறவை
//வர்ண பென்சில்ல வரைந்த பிறகு...நல்வரவு தமிழ்ப்பறவை

//வர்ண பென்சில்ல வரைந்த பிறகு பேஸ்டல் கலர் கொடுத்தா, ரெண்டும் சந்திக்கும் இடம் சிறு டிஃபரன்ஸ் தெரியுமே..? அப்படி எதுவும் இதுல தெரியலையே...?! எப்படி.///

பேஸ்டல் வர்ணத்தைக் கூட்டும் பொழுதும் கிரமமாக அழுத்தத்தைக் கூட்டி (pressure on the paper) பின்னர் ஸ்மட்ஜ் செய்து விட்டால் வித்தியாசம் தெரியாது.

///இந்தப் படம் எந்தக் காகிதத்தில் வரைந்தது? சொரசொரப்பான காகிதத்தில் வரைந்தது போலுள்ளது. அப்படியெனில் அத்ன் தொழில்நுட்பப் பெயர் என்ன ///
நீங்கள் சொன்னது சரி. இந்த வரைதாள் சற்று சொரசொரப்பாக இருக்கும். அதை tooth என்று சொல்கிறார்கள். மிகப் பெரிய ஆர்ட் ஷாப் களில் Canson (brand name) என்கிற பெயரில் கிடைக்குமாம். நான் வாங்கிய கடையில் அந்த சிறுவனுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆயில் பேப்பர் பேஸ்டல் பேப்பர் எல்லாவற்றையும் எடுத்துப் போட்டான். நானாக ஊகம் செய்து வாங்கி வந்தேன். ஹாண்ட் மேட் பேப்பரிலும் பேஸ்டல் பயன் படுத்தலாம். ஆனால் அதில் ஸ்மட்ஜ் செய்யும் போதும் அவ்வளவு நன்றாக வரவில்லை.

வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1376358630979511959.post-84211274476182100542009-04-22T20:19:00.000+05:302009-04-22T20:19:00.000+05:30கபீர் சார்.. படம் தத்ரூபமா வந்திருக்கு..கை வைத்து ...கபீர் சார்.. படம் தத்ரூபமா வந்திருக்கு..கை வைத்து அழுத்தியதால் முகவாயில் ஏற்பட்ட அழுத்தம், தலைமுடி,மீசை, காது, உதடு என அனைத்துமே அருமையாக வந்துள்ளது.
ரொம்ப சூப்பர்...
வர்ண பென்சில்ல வரைந்த பிறகு பேஸ்டல் கலர் கொடுத்தா, ரெண்டும் சந்திக்கும் இடம் சிறு டிஃபரன்ஸ் தெரியுமே..? அப்படி எதுவும் இதுல தெரியலையே...?! எப்படி..

இன்னும் ஒரு கேள்வி சார்...இந்தப் படம் எந்தக் காகிதத்தில் வரைந்தது? சொரசொரப்பான காகிதத்தில் வரைந்தது போலுள்ளது. அப்படியெனில் அத்ன் தொழில்நுட்பப் பெயர் என்ன?thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1376358630979511959.post-90132092838865856182009-04-13T22:12:00.000+05:302009-04-13T22:12:00.000+05:30பாராட்டுக்கு மிக்க நன்றி தர்ஷிணி.பாராட்டுக்கு மிக்க நன்றி தர்ஷிணி.KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1376358630979511959.post-74395038968175956812009-04-13T19:43:00.000+05:302009-04-13T19:43:00.000+05:30நன்றாக வந்திருக்கு வாழ்த்துக்கள். அவரைப்பற்றிய சிற...நன்றாக வந்திருக்கு வாழ்த்துக்கள்.
அவரைப்பற்றிய சிறுகுறிப்பும் கொடுத்ததற்கு நன்றி.dharshinihttps://www.blogger.com/profile/02920852661310189287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1376358630979511959.post-55608551900529563362009-04-13T13:47:00.000+05:302009-04-13T13:47:00.000+05:30அன்புள்ள குமார் தங்களது பின்னூட்டம் நல்ல தூண்டுகோல...அன்புள்ள குமார்

தங்களது பின்னூட்டம் நல்ல தூண்டுகோலாயிற்று. படத்தில் வர்ண அழுத்தம் கூட்டப் பட்டுள்ளது. கண்டு சொல்லவும்.
நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1376358630979511959.post-63264614923796840872009-04-13T12:50:00.000+05:302009-04-13T12:50:00.000+05:30வாங்க குமார்,//...அவ்வளவு அழுத்தமாக இல்லை//உண்மை, ...வாங்க குமார்,

//...அவ்வளவு அழுத்தமாக இல்லை//

உண்மை, இது நான் பேஸ்டல் கலர் உபயோகிக்கத் துவங்கிய காலம். அதில் தவறுகளை சரி செய்வது கடினமாதலால் அழுத்தமாக வர்ணங்களை பயன்படுத்தவில்லை.

//...தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்//

தவறாக எடுத்துக்கொள்ள ஒன்றுமில்லை. ருசிக்கத் தெரிந்தவனுக்கு சமைக்கத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே :)))KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1376358630979511959.post-18772127581548370402009-04-13T09:47:00.000+05:302009-04-13T09:47:00.000+05:30ரசிக்க முடிகிறது ஆனால் அவ்வளவு அழுத்தமாக இல்லை.தவற...ரசிக்க முடிகிறது ஆனால் அவ்வளவு அழுத்தமாக இல்லை.
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்,எனக்கு ஓவியம் வரைவதில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை அதனால் ஒருவேளை ரசிக்கமுடியாமல் போகிறதோ என்னவோ!வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com